சிரஞ்சீவி வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஸ் பட டீசர்

தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த படம் கனா. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பாடகருமான அருண் ராஜா காமராஜ் இயக்கினார். இப்படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஸின் தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார்.

கிராமத்தில் வளர்ந்த பெண் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட்டில் முன்னேறுவது கதை. மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தெலுங்கிலும் புதிதாக தயாராகியுள்ளது.ஐஸ்வர்யா ராஜேஸ் கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார்.படத்தின் பெயர் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி

ஏற்கனவே தமிழில் இயக்கிய அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்காத நிலையில்

இயக்குனர் பீமனேனி சீனிவாசராவ் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.