Connect with us

சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் ஸ்னீக் பீக் சில நிமிட காட்சிகள்

பொழுதுபோக்கு

சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் ஸ்னீக் பீக் சில நிமிட காட்சிகள்

விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு நடித்து வெளிவந்திருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

ராட்சசன் படத்தில் தைரியமான போலீசாக நடித்திருந்த விஷ்ணு விஷால் அந்த படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பயந்தாங்கொள்ளி போலீசாக இப்படத்தில் நடித்துள்ளார்.

அதிகமான நகைச்சுவை காட்சிகளுடன் இப்படம் வெற்றிநடை போடுகிறது.

யோகிபாபு, கருணாகரன் என காமெடி கூட்டணிக்கும் இப்படத்தில் குறைவில்லை.

இப்படத்தின் சில நிமிட ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top