சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் புரோமோ

விஷ்ணு விஷால் நடிப்பில் இம்மாதம் வெளிவர இருக்கும் திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

ரெஜினா கதாநாயகியாகவும், ஓவியா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் இப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி, மற்ற துணை நட்சத்திரங்கள் காமெடி நடிகர்களின் கதாபாத்திர பெயர்கள் குறிப்பிடப்பட்டு புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

கதாநாயகன் விஷ்ணு விஷாலின் பெயர் சத்தியமூர்த்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=20H0cJhjOSk