Connect with us

தமிழகத்தின் 7 சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில்வே துறை அறிவிப்பு

செய்திகள்

தமிழகத்தின் 7 சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில்வே துறை அறிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர் செல்வதற்காகவும், அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்காகவும் நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளின்படி தெற்கு இரயில்வே இயக்கும் சில சிறப்பு இரயில்கள் ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் இந்த ரயிலில் முன் பதிவு செய்தோர்க்கு முழு பணம் திரும்ப தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் டாக்டர். எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் மற்றும் புது டெல்லி இடையே இயக்கப்படும் ராஜ்தானி சிறப்பு ரயில் மட்டும் அட்டவணைப்படி இயக்கப்படும்

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோமேட்டிக் ஆக பணம் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு திரும்ப செலுத்தப்படும் என்றும் கவுண்டர்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கு பயண தேதி முதல் ஆறு மாதம் வரை எப்போது வேண்டுமானாலும் கவுண்ட்டர்களில் திரும்ப பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரத்து செய்யப்பட்ட ஏழு ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு:

Continue Reading
To Top