Connect with us

சர்வம் தாள மயம் பட ரிலீஸ் அறிவிப்பு

பொழுதுபோக்கு

சர்வம் தாள மயம் பட ரிலீஸ் அறிவிப்பு

தமிழில் மின்சாரக்கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற படங்களை இயக்கியவர் ராஜீவ்மேனன். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிவி பிரகாஷ், அபர்ணா நடிப்பில் இயக்கி வரும் திரைப்படம் சர்வம் தாளமயம் ஆகும்.

இசையை அடிப்படையாக கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படம் வரும் டிசம்பர் 28ம்தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top