Connect with us

ரொமான்ஸில் அசத்தும் சாருஹாசன்

பொழுதுபோக்கு

ரொமான்ஸில் அசத்தும் சாருஹாசன்

தாதா 87 திரைப்படம் வரும் மார்ச் 1ல் வெளி வருகிறது. விஜய் ஸ்ரீ மற்றும் புதுமுகங்கள் நடிக்க படத்தின் கதாநாயகனாக சாருஹாசன் நடிக்கிறார்.

இதற்கு முன் புரோகிதராக அப்பாவி தந்தையாக சின்னப்பையனின் தாத்தாவாக என அமைதியான கேரக்டர்களில் மட்டுமே நடித்த சாருஹாசன் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படத்தில் நடித்திருக்கிறார்.

பெண்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக இதில் சாருஹாசன் வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை திரையுலகமே எதிர்பார்த்துள்ளது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் தனது வயதுக்கேற்ற ஒரு அம்மாவிடம் தனது சகோதரர் கமல் நடித்த வளையோசை கல கல பாடல் பின்னணியில் சாருஹாசன் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Continue Reading
To Top