Connect with us

சங்கத்தமிழன் படத்தின் டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி

பொழுதுபோக்கு

சங்கத்தமிழன் படத்தின் டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி

சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர் விஜய்சந்தர். அதற்கு பின் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படத்தை இயக்கினார். ஸ்கெட்ச் படம் நன்றாகவே இருந்தது. இருப்பினும் போதிய வெற்றியை அது பெறவில்லை.

இந்நிலையில் தமிழ் திரைப்பட முன்னணி நாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியை வைத்து சங்கத்தமிழன் படத்தை விஜய் சந்தர் இயக்கி வந்தார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. சமீபத்தில் டீசரும் வெளியானது.

தீபாவளிக்கு, இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தையும் சமீபத்தில் விஜய் சேதுபதி முடித்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top