Connect with us

நாளை முதல் சலூன்கள் திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு

செய்திகள்

நாளை முதல் சலூன்கள் திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஆகியவை ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூடுதலாக சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மருத்துவமனைக்கு இருசக்கரவாகனத்தில் செல்ல தடை என்றும், ஆம்புலன்சில் மட்டுமே செல்ல அனுமதி என்றும், மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து கொடுக்க மருந்த‌கங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top