டேக் இட் ஈஸி ஊர்வசி பாட்டுக்கு இணைந்து ஆடிய பிரபுதேவா- சல்மான்

ஊர்வசி ஊர்வசி என்ற பாடல் பிரபுதேவா நடிப்பில் காதலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். கடந்த 1994ல் வெளியான இப்படமும் இப்பாடலும் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

அப்போதைய நேரத்தில் கண்ணாடியிலேயே பஸ் செய்து இப்பாடல் படமாக்கப்பட்டது.

இப்பாடலுக்கு,சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவும் நடிகர் சல்மான்கானும் இணைந்து ஆடியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

பிரபுதேவாவுடன் நடன பயிற்சியில் ஈடுபட்ட சல்மான்கானின் வைரல் வீடியோ

பிரபுதேவாவுடன் நடன பயிற்சியில் ஈடுபட்ட சல்மான்கானின் வைரல் வீடியோ #SalmanKhan #Prabhudheva

Posted by Sun News Tamil on Wednesday, 10 July 2019