செயில் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

செயில் நிறுவனத்தில் (Steel Authority of india Limited) காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செயில் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

காலிப் பணியிடங்கள்:

Management Trainee பிரிவில் 60 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Human Resources, Personnel Management and Industrial Relations, Human Resources and Organizational Development, HR, Production, Operations, Materials, Logistics, Materials Management போன்ற பாடப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.20,600 முதல் ரூ.46,500 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ண்ப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

      எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.07.2019

      எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, சேலம், திருச்சி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி, பெங்களூரு ஆகிய இடத்தில் நடைபெறும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி:18.06.2019