Connect with us

திடீரென ரஜினிக்கு எதிராக எஸ்.ஏ.சந்திரசேகர் மாறியது ஏன்? அதிர்ச்சி தகவல்

செய்திகள்

திடீரென ரஜினிக்கு எதிராக எஸ்.ஏ.சந்திரசேகர் மாறியது ஏன்? அதிர்ச்சி தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ’கமல் 60 ’விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழகத்தின் நலனுக்காக ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணையவேண்டும் என்று கூறினார்

இந்த நிலையில் மூன்றே மாதத்தில் திடீரென அவர் ரஜினி கமல் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். ரஜினி தமிழகத்திற்கு எதிரான ஒரு கருத்தை கூறியதாகவும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு கமல் அமைதியாக இருப்பதாகவும் இந்த இருவரின் முரண்பாடு கூட்டணி எப்படி தமிழர்களுக்கு உதவி செய்யும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

நெய்வேலியில் கூடிய கூட்டத்தை பார்த்த உடன் 2021 தேர்தலிலேயே விஜய்யை முதல்வர் ஆக்கி விடலாம் என்ற எண்ணத்தில் எஸ்ஏசி இவ்வாறு கூறுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top