Connect with us

இந்திய வீராங்கனையின் குத்தாட்டத்தால் பரபரப்பு

விளையாட்டு

இந்திய வீராங்கனையின் குத்தாட்டத்தால் பரபரப்பு

ஆஸ்திரேலியாவில் தற்போது மகளிருக்கான உலக கோப்பை டி20 போட்டி நடைபெற்று வருவது தெரிந்ததே

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது

இந்த நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்திய வீராங்கனை ரோட்ரிகஸ் மைதானத்தில் பாதுகாப்புக்காக இருந்த பெண் காவலர் ஒருவருடன் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்த வீடியோவை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top