Connect with us

திருமணம் படத்தின் தேதி இன்று அறிவிப்பு

பொழுதுபோக்கு

திருமணம் படத்தின் தேதி இன்று அறிவிப்பு

ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் படங்களுக்கு பிறகு சேரன் உணர்ச்சிகரமாய் இயல்பாய் நடித்துள்ள படம் திருமணம்.

இயக்குனர் விக்ரமன் போன்றோருக்கு இன்றளவும் சில குடும்ப பட ரசிகர்கள் உண்டு அது போல் சேரனுக்கும் இன்றளவுக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர் அவருடைய படங்களை போய் அமைதியாக பார்த்து திரும்பும் பேமிலி ஆடியன்ஸ் அதிக அளவில் உள்ளனர்.

சமீபத்தில் அவர் திருமணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில் படத்தின் டிரெய்லரும் வெளியானது.

விரைவில் வர இருக்கும் இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top