Connect with us

ரேஷன் கடை குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

செய்திகள்

ரேஷன் கடை குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடந்த 4 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு இருப்பதும் அத்தியாவசியமான தேவைகள் உள்ள கடைகள் மற்றும் அமைப்புகள் இயங்கி வருகின்றன என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் ரேஷன் கடைகள் கடந்த 4 நாட்களாக இயங்கி வருகின்றன என்பதும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான பொருட்களை பூர்த்தி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்ற நிலையில் வாரம் வெள்ளியான ஏப்ரல் 3ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top