ஒளிப்பதிவாளர் ரத்னவேல் தாயார் மறைவு

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அதிர வைத்தவர்களில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் ஒருவர் தொடர்ந்து பாலா இயக்கிய நந்தா உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பணியாற்றி சிறந்த முறையில் சினிமாக்களில் ஒளிப்பதிவு செய்பவர் இவர்.

00066603dafc7aab181f3bdd652a7b29

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் ஷங்கரின் பல படங்களில் பணியாற்றியுள்ள ரத்னவேலுவின் தாயார் இன்று இயற்கை எய்தியுள்ளார்.

இந்த தகவலை பகிர்ந்துள்ள ரத்னவேல் எல்லாமுமாய் இருந்த தாயை இழந்து வாடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews