Connect with us

வழக்கை ரத்துசெய்யக்கோரி ரஞ்சித் மனு

பொழுதுபோக்கு

வழக்கை ரத்துசெய்யக்கோரி ரஞ்சித் மனு

ராஜராஜ சோழன் பற்றி தவறாக பேசியதற்கு , பேச்சுரிமை என்றாலும் எல்லாவற்றுக்கும் வரம்பு உள்ளது என மதுரை கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்

மனுதாரருக்கு பேச்சுரிமை உள்ளதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என கேட்டார்.

மேலும் தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில், பயிர் செய்வோர் நிலத்தை தாங்களே வைத்துக் கொண்டு, பயிர் செய்யாதோர் ஒப்படைக்க வேண்டும் என்று சோழர் காலத்தில் அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, மனுதாரர் பேசியது போன்ற குறிப்புகள் இல்லை எனவும் நீதிபதி கூறினார்.

மேலும் இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரை இது குறித்த விரிவான ஆவணங்களுடன் கோர்ட்டில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top