Connect with us

ரஜினிகாந்த்தை சந்தித்த ஏ.ஆர் முருகதாஸ் குடும்பம்

பொழுதுபோக்கு

ரஜினிகாந்த்தை சந்தித்த ஏ.ஆர் முருகதாஸ் குடும்பம்

ரஜினிகாந்த் தற்போது தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.லைகா ப்ரொடக்சன்ஸ் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்த பாண்டியன் படத்துக்கு பிறகு 27 வருடம் கழித்து இப்படத்தில் காக்கி உடை அணிந்து போலீஸ் ஆக நடிக்கிறார்.

அதனால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. நயன் தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இதற்கிடையே இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் குழந்தை மற்றும் மனைவி ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top