ராஜவம்சம் படத்தின் மாப்பிள்ள வந்தான் லிரிக் பாடல்

சசிக்குமார் நடித்து வரும் புதிய படம் ராஜவம்சம். இதில் சசிக்குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். கே.வி கதிர்வேலு இப்படத்தை இயக்கியுள்ளார்.

1bfd2d0e55ec189ca9a81476a2dc9a39-1

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் மாப்பிள்ள வந்தான் என்ற பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...