முக்கிய கதாபாத்திரத்தில் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா

ராஜமவுலி தற்போது ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். சரித்திர கால ராமாயண கால அடிப்படையில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜூனியர் என் டி ஆர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது இப்படம். அந்த அளவு இரண்டு வருடமாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

ராஜமவுலியின் பாகுபலியில் அனுஷ்காவுக்கு முக்கிய பங்குண்டு அது போல் இப்படத்திலும் அனுஷ்கா நடிக்கிறார். ஆனால் படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக இல்லாமல் இடைவேளைக்கு முன்னரே 3 நிமிடம் மட்டும் வந்து செல்லும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறாராம்.