5 நாட்களில் 10 மில்லியன் மக்கள் பார்த்த ரஹ்மானின் ஹாக்கி பாடல்

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு விசயங்களை செய்து வருகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் தனது இசையில் ஹாக்கி விளையாட்டுக்காக ஒரு பாடல் வெளியிட்டுள்ளார். ஷாருக்கானும் இப்பாடலில் தோன்றி நடித்துள்ளார்.

கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட இந்தபாடலை 10 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ஜெய்ஹிந்த் இந்தியா ஹாக்கி வார்ல்ட் கப் 2018 என இந்த ஆல்பத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.