புதுப்பேட்டை 2’ படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த செல்வராகவன்


165e91b143f5486ba1f9fdb4a1fae11c

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் கல்லூரி விழா ஒன்றில் அறிவித்தார்.

எனவே ’மயக்கம் என்ன’ படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-செல்வராகவன் இணைய உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews