Connect with us

இளையராஜாவின் திகில் இசையுடன் வெளியானது மிஷ்கினின் சைகோ டீசர்

பொழுதுபோக்கு

இளையராஜாவின் திகில் இசையுடன் வெளியானது மிஷ்கினின் சைகோ டீசர்

இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி வரும் படம் சைக்கோ. மிஷ்கினின் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. காட்சியமைப்புகள் , கேமிரா அமைப்புகள் பிரமாதமாக உள்ளது.

Continue Reading
To Top