Connect with us

ரூ.25,000 ஊதியத்தில் திட்ட உதவியாளர் வேலை

கல்வி

ரூ.25,000 ஊதியத்தில் திட்ட உதவியாளர் வேலை

மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NEERI) காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.25,000 ஊதியத்தில் திட்ட உதவியாளர் வேலை

காலிப் பணியிடங்கள் :

திட்ட உதவியாளர் (Project Assistant) பிரிவில்  08  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E Civil Engineering,M.Sc Chemistry,M.Sc Environmental Science,B.Tech Chemical Engineering,B.E Environmental Engineering,M.E Environmental Engineering துறையில் ஏதாவது ஒரு பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதியம்:

திட்ட உதவியாளர் (Project Assistant)  பணியிடங்களுக்கு ரூ. 25,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.neeri.res.in  என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.neeri.res.in/sites/default/files/FFF%20CSIR-%20NEERI%2C%20Chennai%20PA%20Advertisement%20%28May%201%2C%202019%29.pdf என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.

   நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR-NEERI, CSIR Madras Complex, Taramani, Chennai – 600 113.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 22.05.2019

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top