பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் ஹோலி செலிப்ரெட் படங்கள்

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி ஒருவருக்கொருவர் கலர் பொடிகளை அடித்து கொள்வர்.

மிகவும் ஜாலியான விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் செல்லும் இந்த பண்டிகை வட மாநிலங்களில் பிரசித்த பெற்றவை.

இப்பண்டிகையை நட்சத்திர தம்பதிகளான பிரியங்கா சோப்ரா நிக் ஜோனசும் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த படங்கள் இதோ.