Connect with us

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லாலின் லூசிபர்- கேரளாவில் இன்று ரிலீஸ்

பொழுதுபோக்கு

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லாலின் லூசிபர்- கேரளாவில் இன்று ரிலீஸ்

கேரளாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் படம் என்றால் ரசிகர்களுக்கு மாஸ் கொண்டாட்டம்தான். கடந்த 6 மாதங்களுக்குள் மோகன்லாலின் படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் லூசிபர் என்ற மோகன்லாலின் படம் இன்று கேரளாவில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

கோட்டயம் உள்ளிட்ட கேரளாவின் முக்கிய நகரங்களில் ரசிகர்கள் தியேட்டர் முன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பிரபல தமிழ் மலையாள நடிகர் பிரித்விராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அதனால் இப்படத்துக்கு சற்று கூடுதல் வரவேற்பு.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top