Connect with us

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மின் மேற்பார்வையாளர் வேலை

கல்வி

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மின் மேற்பார்வையாளர் வேலை

மத்திய அரசின்  பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில் காலியாக உள்ள மின் மேற்பார்வையாளர் (Electrical Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மின் மேற்பார்வையாளர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

மின் மேற்பார்வையாளர் (Electrical Supervisor) பிரிவில் 09  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma in Electrical and Electronics Engineering ஏதாவதொரு துறையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மின் மேற்பார்வையாளர் (Electrical Supervisor)  ரூ. 36,850 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதாவது எஸ்.டி., எஸ்.சி. மற்றும்  பி.டபிள்யு.டி விண்ணப்பத்தாரர்களுக்கு  விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் https://web.bhelhyd.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://web.bhelhyd.co.in/FTES/main_advt.jsp#vac என்ற இணையத்தில் சென்று பார்த்து கொள்ளவும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 29.05.2019

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2019

Continue Reading
To Top