Connect with us

பொன்னியின் செல்வனில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வனில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் என்ற கல்கி எழுதிய நாவலில் பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் இருக்கும் நினைத்து பார்க்க முடியாத அளவு பிரமாண்டங்கள் இருக்கும். இது படமாக்குவது மிகவும் சிரமம் என்றே தமிழ் சினிமாவில் இக்கதையை படமாக்குவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் சில நாட்களாக மணிரத்னம் இப்படத்தை இயக்குவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இது உறுதிப்படுத்தபடாத நிலையில் ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதை அவரும் உறுதிபடுத்தி சொல்லியுள்ளார். இருப்பினும் இப்படம் துவக்கப்பட இருக்கிறது என்று எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வரவில்லை.

ஆனால் மணிரத்னம் இப்படத்துக்காக முக்கிய நடிகர்கள் அனைவரையும் டெஸ்ட் எடுத்துவிட்டார் இப்படம் எடுக்கப்பட்டால் பல முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து நடிப்பர் என பரவலாக பேசப்படுகிறது.

Continue Reading
To Top