பொன்மாணிக்க வேல் படத்தின் உதிரா உதிரா பாடல் காட்சி

சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீஸ் கமிஷனராக நடிக்கிறார்.


இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.