Connect with us

வீதிகளில் சுற்றி திரிந்தவர்களை தோப்புக்கரணம்போட வைத்த போலீசார்

செய்திகள்

வீதிகளில் சுற்றி திரிந்தவர்களை தோப்புக்கரணம்போட வைத்த போலீசார்

21 நாட்கள் நாடடங்கிய உத்தரவாக லாக் டவுன் போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை தவிர எதுவும் இந்த நாட்களில் வாங்க முடியாது.

யாரும் எந்த பணிக்காகவும் வெளியில் சுற்றக்கூடாது என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால் இதையும் மீறி சிலர் ஊருக்குள் சுற்றி திரிகின்றனர். இது கடும் வருத்ததிற்குரிய விசயமாகும்.

இன்று காலை விழுப்புரம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றி திரிபவர்களை போலீஸ் கண்காணித்து வந்தது. அவற்றில் சில இளைஞர்களை பிடித்து தோப்புக்கரணம் போடவைத்தது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top