Connect with us

பேட்ட படம் ஓடும் நேரம் எவ்வளவு தெரியுமா?

பொழுதுபோக்கு

பேட்ட படம் ஓடும் நேரம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. சமூக விரோதிகளை களை எடுக்கும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

ரஜினியுடன் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிக்குமார் உள்ளிட்டோர் மிரட்டலான வேடத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் பாடல்கள், பின்னணி இசை ஆகியவை ஏற்கனவே வெளியாகி தெறி ஹிட்டாகியுள்ளன.

இப்படத்திற்கு யு ஏ சான்றிதலும் கிடைத்துள்ளது. படம் இரண்டு மணி 72 நிமிடங்கள் ஓடும் வகையில் படம் உருவாகி உள்ளது.

Continue Reading
To Top