பாகிஸ்தான் vs இலங்கை ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 7 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி பிரிஸ்டோலில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் அணி விவரம்:

இமாம்-உல்-ஹக், பகர் ஜமான், பாபர் ஆஸம்,  ஹரிஸ் சோஹைல், சர்ஃபராஸ் அகமது, முகம்மது ஹபீஸ், இமாத் வாசிம், ஷாத் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகம்மது அமீர், சோயிப் மாலிக், ஷாஹீன் அப்ரிடி, ஆசிப் அலி, முகம்மது ஹஸ்னைன்.

இலங்கை அணி விவரம்:

லஹிரு தமீமான், டிமுத் கருணாரட்னே, குசால் பெரேரா, குசென் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, ஜீவன் மெண்டிஸ், திசரா பெரேரா, இசுறு உதனா, சுரங்கா லக்மால், லசித் மலிங்கா, அவஷ்கா பெர்னாண்டோ, ஜெஃப்ரி வாண்டர்ஸ், நுவன் பிரதீப், மில்லி ஸ்ரீவித்தனா.

பாகிஸ்தான் vs இலங்கை ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி பங்கேற்கும் 11 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

கணிப்பு 1: பாகிஸ்தான் முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: பாகிஸ்தான் 315-325 ஸ்கோர் பெறும்

முடிவு பற்றிய கணிப்பு: பாகிஸ்தான் 60-70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

கணிப்பு 2: இலங்கை முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: இலங்கை 230-240 ஸ்கோர் பெறும்

முடிவு பற்றிய கணிப்பு: பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

 எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

பாகிஸ்தான் அணியில்:

 1. பகர் ஜமான்,
 2. இமாம்-உல்-ஹக்,
 3. பாபர் ஆஸம்,
 4. முகம்மது ஹபீஸ்,
 5. சோயிப் மாலிக்,
 6. சர்ஃபராஸ் அகமது,
 7. இமாத் வாசிம்,
 8. ஷாத் கான்,
 9. ஹசன் அலி,
 10. வஹாப் ரியாஸ்,
 11. முகமது அமீர்.

இலங்கை அணியில்:

 1. டிமுத் கருணாரட்னே,
 2. குசால் பெரேரா,
 3. குசென் மெண்டிஸ்,
 4. ஏஞ்சலோ மேத்யூஸ்,
 5. தனஞ்சய டி சில்வா,
 6. திசரா பெரேரா,
 7. இசுறு உதனா,
 8. சுரங்கா லக்மால்,
 9. லசித் மலிங்கா,
 10. லஹிரு தமீமான்,
 11. ஜீவன் மெண்டிஸ்

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.