Connect with us

ரூ.20,000 ஊதியத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

வேலைவாய்ப்பு

ரூ.20,000 ஊதியத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.20,000 ஊதியத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Senior Officer(Geology) பிரிவில் 13 பணியிடங்களும், Senior Officer(Geophysics) பிரிவில் 08 பணியிடங்களும், Senior Officer(Reservior) பிரிவில் 06 பணியிடங்களும், Senior Officer(Drilling) பிரிவில் 08 பணியிடங்களும், Senior Officer(Production) பிரிவில் 13 பணியிடங்களும்  உள்ளன.

கல்வித் தகுதி:

Senior Officer(Geology) பணியிடங்களுக்கு புவியியல் துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். Senior Officer(Geophysics) பணியிடங்களுக்கு ஜியோஃபிசிக்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Senior Officer(Reservior) பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பெட்ரோலியம் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Senior Officer(Drilling) பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Senior Officer(Production)  பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.oil-india.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.oil-india.com/Document/Career/Detailed_Advertisement_Recruitment_Senior_Officer_Probation.pdf  என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:28.09.2019

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top