நிக் ஜோனஸ் குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா

நிக் ஜோனஸ் என்ற 26 வயதேயான அமெரிக்க பாப் இசை பாடகரை, 2000ல் உலக அழகி பட்டம் பெற்றவரும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.

ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. மும்பையில் வரவேற்பு வைபவம் நடைபெற்றது.

இப்போது நிக் ஜோனஸின் உறவினர்கள் நண்பர்கள் தாய் தந்தை குடும்ப சகிதமாக புகைப்படம் எடுத்து டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா