தல அசத்தும் நேர்கொண்ட பார்வை டிரைலர்

அஜீத் நடிப்பில் ஹிந்திப்படமான பிங்க் படத்தை தமிழுக்கு தகுந்தபடி இயக்குனர் ஹெச்.வினோத் மாற்றி எடுத்து முடித்திருக்கிறார். இப்படம் கடந்த மே மாதமே ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்டது. இப்போது முழு பணிகள் முடிவடையாத நிலையில் வரும் ஆகஸ்ட் இப்படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தல அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக நேர்கொண்ட பார்வை டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது இது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.