Connect with us

மகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா

பொழுதுபோக்கு

மகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா

தமிழ் சினிமாக்களில் முக்கிய வேடங்களிலும் கதாநாயகியின் நெருங்கிய தோழியாகவும் நடித்து புகழ்பெற்றவர் நீலிமா ராணி. சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தன் மகளுடன் நடித்த டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அஜீத் நடித்த விஸ்வாசம் படப்பாடலான கண்ணான கண்ணே பாடலை தன் மகளோடு சேர்ந்து பாடுவதாக ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top