Connect with us

திருப்பதியில் நயன் தாரா ஸ்வாமி தரிசனம்

பொழுதுபோக்கு

திருப்பதியில் நயன் தாரா ஸ்வாமி தரிசனம்

நயன் தாரா ஒரு ஆன்மிகப்பிரியை சில காலம் முன் பிரபுதேவாவை விட்டு பிரிந்த நேரத்தில் வடநாடுகளில் அமைதியான கோவில்களுக்கு பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் ஊர் உலகமே தரிசனம் செய்த அத்திவரதரை நயன் தாராவும் தரிசனம் செய்தது மீடியாக்கள் அனைத்திலும் வந்தது.

இந்நிலையில்

இருவருக்கும் இந்த ஆண்டின் இறுதியில் திருமண நிச்சயதார்த்தம்  நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே திருமணம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர் அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள்  பிரசாதங்களை வழங்கினர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top