நாவில் எச்சில் ஊறச்செய்யும் மாங்காய் வெல்லம் பச்சடி


158a9ac619dfd82123818f53cfa1cedd

தேவையானப்பொருட்கள்..

மாங்காய்
காய்ந்த மிளகாய் வெல்லம் 
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
மாங்கொட்டையை எடுத்தபின், துண்டு துண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும். மாங்காய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்கவும் 
மாங்காய் வெந்தத்து, வெல்லம் சேர்த்து வெல்லம் கறையும் வரை கொதிக்கவிடவும். கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்…

அறுசுவையும் சேர்ந்த அருமையான சைட் டிஷ். பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும். சிலர் வெங்காயம், பூண்டு, மிளகாய் தூளும் சேர்ப்பது உண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews