Connect with us

நவராத்திரி கொலுவில் இனி காவி திருவள்ளுவர் இருப்பார்- எஸ்.வி சேகர்

செய்திகள்

நவராத்திரி கொலுவில் இனி காவி திருவள்ளுவர் இருப்பார்- எஸ்.வி சேகர்

சமீபத்தில் சமூக வலைதளங்களை அமளி துமளியாக்கி கொண்டிருக்கும் விசயம் திருவள்ளுவருக்கு ஏன் பட்டை , காவி என்ற ரீதியிலான வாதங்கள்தான்.

இந்த நிலையில் இதை ஆமோதித்து நடிகர் எஸ்.வி சேகர் பேசியுள்ளார். சென்னை அடையாறில்  தீர்வு என்ற அமைப்பு சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எஸ்.வி சேகர்”திருவள்ளுவர் சிலையின் மீது சாணம் அடித்தவர்களை விட்டுவிட்டு,  விபூதி பூசி,  ருத்ராட்ச மாலை அணிவித்தவர்களை கைது செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார். 

அத்துடன் இல்லாமல் இனி வரும் நவராத்திரி கொலுக்களில் காவி உடை தரித்த திருவள்ளுவர்தான் இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top