Connect with us

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல ஹிந்தி பாடகர் இசையமைப்பாளர் பலி

பொழுதுபோக்கு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல ஹிந்தி பாடகர் இசையமைப்பாளர் பலி

பிரபல ஹிந்தி பாடகர் வாஜித்கான் இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.சல்மான்கான் நடித்த சில படங்களுக்கு இசையமைக்கவும் பாடவும் செய்துள்ளார்.

இவர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இவர் சமீபமாக சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று இசையமைப்பாளர் சலீம் மெர்ச்செண்ட் கூறியுள்ளார். 4 நாட்களாக வெண்டிலேட்டர் வைக்கப்பட்டுத்தான் சுவாசித்தார் என கூறப்படும் நிலையில். பிரபல பாலிவுட் ஹங்கமா பத்திரிக்கையின் ஜர்னலிஸ்ட் கூறியுள்ளது என்னவெனில் வாஜித் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தார் என கூறுகிறார்.

இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்

Continue Reading
To Top