Connect with us

கொலை வழக்கு இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!!

செய்திகள்

கொலை வழக்கு இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!!

 ராயப்பேட்டை முத்துதெருவை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பாண்டியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள். பாண்டியம்மாளுக்கும் அப்பகுதியை சேர்ந்தவரான சின்னராஜ்க்கும்  கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சின்னராஜ் பாண்டியம்மாளின் மூன்று பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.  பாண்டியம்மாள் செய்த தவறு அவரின் பெண் குழந்தைகளையும் பாதிக்க தொடங்கியது. இதனால் சின்னராஜ் உடனான தொடர்பை பாண்டியம்மாள் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ் செய்வதறியாது கடந்த 2016-ம் ஆண்டு பாண்டியம்மாளையும் அவரின் மூன்று பெண் குழந்தைகளையும் கொலை செய்தார்.

கொலை வழக்கு இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!!

இவ்வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு மன்ற நீதிபதி மஞ்சுளா, சின்னராஜ்க்கு நான்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.

பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு இவ்வாறு கடுமையான தண்டணைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். பெண்களுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படும் என்பதால் மகளிர் சிறப்பு  நீதி மன்றம் இவ்வாறு அதிரடியான தீர்ப்பை குற்றவாளிக்கு அளித்துள்ளது.  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top