Connect with us

கோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்!!

பொழுதுபோக்கு

கோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இன்னும் 7 போட்டியாளர்களே மீதம் உள்ளனர்.

போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கான ஆயத்தமாக டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கினை வெறியோடு செய்து முடித்தனர்.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், முகின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்களைப் பெற்று முகின் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கினை வென்ற முகின், கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டார்.

அப்போது அவரை கண் கட்டி ஒரு அறைக்கு அழைத்து சென்றார் ஒரு பெண். அந்த அறைக்கு சென்ற முகினை, கமல் ஹாசன் வரவேற்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கிற்கான கோல்டன் டிக்கெட்டை கொடுத்தார்.

அப்போது கமல் ஹாசன் முகினுக்கு வாழ்த்துகள் கூறியதோடு, மெடலை பரிசளித்தார். மேலும் அதனை வெளியே செல்லும்போது உடைக்கத் தேவையில்லை என்று கூறினார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top