எலியை வைத்து ஜாலம் காட்டும் மான்ஸ்டர்

இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகள் கொண்டாடும் விதமாய் நேற்று வந்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது. ஒரு வாடகை வீட்டில் குடியேறும் எஸ்.ஜே சூர்யா அங்கு உள்ள எலியால் படும் அனுபவங்களை மிக காமெடியாக சொல்லியுள்ளனர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமே எலிதான் ஒரிஜினல் எலியையே நடிக்க வைத்திருப்பார்கள் என தோணுகிறது.

சின்ன வயதில் இருந்து எந்த உயிருக்கும் தீங்கு செய்யாத நபராக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.

படம் மிகவும் நன்றாகவே உள்ளதாம்.

இப்படம் பற்றி இவர்களே கூறிய கருத்து இதோ.