Connect with us

பிரதமர் மோடியின் தாயார் கொடுத்த நிதி உதவி: பரபரப்பு தகவல்

செய்திகள்

பிரதமர் மோடியின் தாயார் கொடுத்த நிதி உதவி: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களும் தொழிலதிபர்களும் நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஏராளமான நிதியை கொரோனா தடுப்பு நிதியாக மத்திய அரசுக்கு அளித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் தனது சேமிப்பாக வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாயை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்

தள்ளாத வயதிலும் தனது செலவுக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்த பிரதமரின் தாயாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top