Connect with us

மொபைல்போன் பிரச்சினைகளை கொண்டு உருவாகியுள்ள த்ரில்லர் படம்

பொழுதுபோக்கு

மொபைல்போன் பிரச்சினைகளை கொண்டு உருவாகியுள்ள த்ரில்லர் படம்

சில நாட்களுக்கு முன் சைபர் கிரைம் குற்றங்களை பற்றி மிக விரிவான முறையில் ஆராயப்பட்டு இரும்புத்திரை திரைப்படம் வந்து வெற்றிபெற்றது.

அதுபோலவே ஒரு கதைக்களத்தில் வரும் திரைப்படம்தான் அல்ட்டி. நம்முடைய பெர்சனல் மொபைல் வெளிநபர்களிடம் சிக்கினால் என்ன விளைவு ஆகும் என்பதை மையப்படுத்திய கதைக்களத்துடன் படம் உருவாகி வருகிறது.

நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

மயில்சாமி, செண்ட்ராயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

புதியவர்கள் அன்பு , மனிஷா ஜித் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைக்க எம்.ஜே ஹுசைன் என்பவர் இயக்குகிறார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top