Connect with us

மிஸ் தென் இந்தியா பட்டத்தை மிஸ் செய்த மீரா

பொழுதுபோக்கு

மிஸ் தென் இந்தியா பட்டத்தை மிஸ் செய்த மீரா

பிரபல மாடல் அழகி மீரா மிதுன். இவர் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.2016ம் ஆண்டு மிஸ் தென் இந்தியா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் சில நாட்களுக்கு முன் தன்னை சிலர் மிரட்டுவதாகவும். தான் தனியாக அனுமதி பெற்று நடத்தும் அழகி போட்டியை தன்னுடன் உடன் இருந்தவர்கள் சிலர் நடத்த விட மாட்டேன் என்கிறார்கள் என்றும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கடும் குற்றம்சாட்டினார்.

தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மீரா மிதுன் மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக கூறி மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறி அவரின் பழைய பட்டத்தையும் பறித்துள்ளது. தாங்கள் கொடுத்த பட்டத்தை மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top