Connect with us

மீடு ஹேஷ் டேக்கால் 2018ல் சர்ச்சையான தமிழ் சினிமா

பொழுதுபோக்கு

மீடு ஹேஷ் டேக்கால் 2018ல் சர்ச்சையான தமிழ் சினிமா

மீ டூ ஹேஷ் டேக் மூலம் சினிமா மட்டுமல்ல பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட யாரும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று மீடு ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டது.

இந்த ஹேஷ் டேக் மூலம் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் என்பவர் கவிஞர் வைரமுத்துவை பற்றி ஒரு பரபரப்பு தீயை பற்ற வைத்தார். பின்னர் பாடகி சின்மயியும் வைரமுத்து மீது பாலியல் புகார் வாசிக்க தொடங்க, இந்தியா முழுவதும் எதிர்பார்க்காத பலரும் இந்த மீ டூ ஹேஷ் டேக்கில் சிக்கினர்.

இதில் எந்த அளவு உண்மைத்தன்மை இருந்ததோ தெரியாது. எதுவுமே ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுதான், இருந்தாலும் மீடியாவுக்கு நல்ல தீனி இருந்தது உண்மை.

வைரமுத்து மட்டுமல்லாமல் நடிகர் அர்ஜூன், ஹிந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர்,ஜான் விஜய், மீ டூ விற்கு முன்பே முன்பே நடிகை ஸ்ரீ ரெட்டி போன்றோர் இந்த பரபரப்பு வளையத்திற்குள் முக்கிய கருப்பொருளாய் அமைந்தனர்.

முக்கியமாய் நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ், தெலுங்கு பிரபலங்களின் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அடங்கியது.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top