காப்பியா? ஒரே மாதிரி சிந்தித்தார்களா? மாஸ்டர் செகண்ட் குறித்த விவாதம்


1f9fcbdecb7fbfd9c6b018ae8a8b04d9

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’திரைப்படத்தின் செகண்ட் லுக் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைத்தது. குறிப்பாக இந்த செகண்ட்லுக் குறித்த நான்கு ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வழக்கம் போல் இந்த போஸ்டரையும் காப்பி என நெட்டிசன்கள் ஒரு சில புகைப்படங்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் விஜய் மற்றும் நெட்டிசன்கள் இடையே விவாதம் நடந்து வருகிறது

இப்படி ஒப்பீடு செய்தால் எந்த ஒரு போஸ்டரையும் உண்மையான போஸ்டர் என்று கூற முடியாது என்றும் ஒரே மாதிரி பலர் சிந்தித்து இருக்கலாம் ஆனால் ஐடியா ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்றும் விஜய் ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர், குற்றம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தாலும் மாஸ்டர் படத்தின் மவுசு மட்டும் குறையவே இல்லை

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...