Connect with us

முக்கிய திரைப்படங்கள் வெளியாகும் மார்ச் 1

பொழுதுபோக்கு

முக்கிய திரைப்படங்கள் வெளியாகும் மார்ச் 1

முக்கியமான விசேஷ தினங்களுக்கு அஜீத், அல்லது விஜய் , விக்ரம் என யாராவது ஒருவரின் படம் மட்டும் ரிலீஸ் ஆவதும் அந்த படம் நன்றாக அமைந்துவிட்டால் அது கொண்டாட்ட நிகழ்வாகவும் படம் சரி இல்லாமல் போய் விட்டால் பண்டிகைக்கான திரைகொண்டாட்ட மனநிலையை மாற்றி சோகமாக்கி விடுகிறது.

ஆனால் தமிழ் சினிமாவில் சாதாரண வெள்ளிக்கிழமைகளில் திடீர் திடீரென அதிரடி படங்கள், குடும்ப படங்கள் என எல்லா படங்களும் முக்கியமான படங்களாக முக்கிய நடிகர் இயக்குனர்களின் படங்களாக வரும். எந்த படத்தை முதலில் பார்ப்பது என நமக்கு குழப்பம் ஏற்படும். கடந்த டிசம்பர் 21ல் தனுஷ் நடித்த மாரி, கனா உட்பட ஐந்தாறு படங்கள் மொத்தமாக வந்து எந்த படத்தை முதலில் பார்ப்பது என திக்கு முக்காட வைத்தன.

அப்படியாக வரும் மார்ச் 1ல் அருண் விஜய் மகிழ் திருமேனி கூட்டணியில் வரும் தடம் , சாருஹாசன் நடித்த தாதா 87, சேரனின் திருமணம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன மூன்று படங்களுமே சினிமா ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளன.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top