Connect with us

பாசத்தில் உருகும் சேரன்.. சேரனை ஏமாற்றும் லோஸ்லியா…

பொழுதுபோக்கு

பாசத்தில் உருகும் சேரன்.. சேரனை ஏமாற்றும் லோஸ்லியா…

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். முதலாவது விசாரணையாக சேரன், லாஸ்லியா இடையே ஏற்பட்ட பிரிவு பற்றிப் பேசினார்.

கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று சொன்னார். அப்போது சேரனிடம் இதற்கான பதிலைக் கேட்ட கமல்ஹாசன், அவர் எப்போதும் என்னுடைய மகள்தான்.

பாசத்தில் உருகும் சேரன்.. சேரனை ஏமாற்றும் லோஸ்லியா…

நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். தன் குடும்பம், உறவுகள் என அனைவர் நினைப்பும் இல்லாமல் இருக்க காரணம் லோஸ்லியா தான் என்று கூறினார்.

 சாக்லேட் உனக்கு குடுத்துட்டுத்தான் எப்போதும் சாப்பிடுவேன். இப்போதும் என் படுக்கைக்கிட்டே அந்த சாக்லேட்டை வைத்திருக்கிறேன் என்று பாசத்துடன் சொன்னார். அப்போது பாசத்தில் அழுவதுபோல லாஸ்லியா அழுதார்.

அதன்பின்னர் கவினும் லாஸ்லியாவும் பேசிக்கொண்டு இருந்த போது, ஜெயிலுக்கு தன்னை அனுப்பியதற்கும், குட்நைட் சொல்லாமல் இருந்ததற்கும் சாரி சொன்னதாகக் கூறினார், சாக்லேட் தனக்கு வைத்திருப்பது பற்றியும் கூறினா, ஆனால் சேரன் அன்பினை உதறியது தவறு என்று தான் அழுததை லாஸ்லியா சொல்லவில்லை, ஏதோ வேண்டா வெறுப்புக்கு பேசிவிட்டு வந்ததுபோலவே கவினிடம் கவினிடம் காட்டிக் கொண்டார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top