Connect with us

கவின் மீது கொண்ட நட்பால் சேரனுக்கு துரோகம் இழைக்கும் லோஸ்லியா

பொழுதுபோக்கு

கவின் மீது கொண்ட நட்பால் சேரனுக்கு துரோகம் இழைக்கும் லோஸ்லியா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படு சரிவினைச் சந்தித்தது.

தயாரிப்புக் குழு பல வகையில் முயன்ற பின்னும் டிஆர்பி ஏறியதாகத் தெரியவில்லை. அதனை ஈடுகட்டவே வனிதாவை வீட்டிற்குள் அனுப்பி உள்ளது தயாரிப்புக் குழு.

நேற்று அபிராமி- முகின் இடையேயான பிரச்சினை பெரிதானது, வீடே போர்க்களமாக மாறியதுடன், ஆண்கள் பெண்களும் இரு அணிகளாகப் பிரிந்து கத்திக் கத்தி சண்டையிட்டனர்.

கவின் மீது கொண்ட நட்பால் சேரனுக்கு துரோகம் இழைக்கும் லோஸ்லியா

இதற்கிடையில் லக்ஸரி பட்ஜெட் தொடங்கியது, பிக்பாஸ் வீடு  முதல் நாளின் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஹோட்டலாக மாறியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாறினர்.

அப்போது சேரன்மேல் எப்போதும் வெறுப்பினைக் காட்டிவரும் கவினும் சாண்டியும் அவரைப் பற்றி தேவையில்லாமல் பேசி வந்தது பார்வையாளர்கலை கோபப்படுத்தியது.


ஹோட்டல் மேனேஜராக இருக்கும் சேரன் சொல்லும் எந்த வேலையையும் யாரும் செய்வது இல்லை. அதில் கவினும், சாண்டியும் அவரை லோஸ்லியா அருகில் இருக்கும் போதே குறைகூறுகின்றனர். ஆனால் அதற்கு லோஸ்லியா எதிர்த்துக்கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சேரனுக்கு பிரச்சினை வந்தபோதே வாயைத் திறக்காதவர் லோஸ்லியா என்று பலரும் கூறி வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top